https://yuvika.isro.gov.in/yuvika/register.jsp
மேற்கண்ட லின்க் ஐ க்ளிக் செய்து உள்ளே செல்லுங்கள்.
தற்போது தோன்றும் பக்கத்தில் மாணவரின் பெயர் மற்றும் இமெயில் முகவரியை உள்ளிட்டு ஓடிபி பெறவும்.
தற்போது ஓடிபி யை உள்ளிட்டு உள்ளே செல்லவும்.
தற்போது உங்கள் இமெயில் ஐடி க்கு பாஸ்வேர்ட் வந்திவிடும்.
தற்போது பின்வரும் லின்க் ஐ க்ளிக் செய்யவும்.
https://yuvika.isro.gov.in/yuvika/
தற்போது தோன்றும் பக்கத்தில் தங்களது இமெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஐ உள்ளிட்டு உள்ளே செல்லவும்.
தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிட்டு சப்மிட் கொடுத்து பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment